The Main Role Of Women In Gold Rate


What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry
What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry 


தற்போது தங்கத்தின் விலை (Gold Rate) விண்ணை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு Gold மீது அளவில்லா ஆசை எப்போதும் உண்டு. எனவே பெண்கள் Gold ஐ கழுத்திலும், காதிலும் அணிவது மட்டுமல்லாமல் தற்போது காலிலும் கொலுசாக (Ankle chain) அணிந்து அழகு பார்க்கிறார்கள் என்று கூறலாம்.


What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry


நாம் இப்படி அணியும் இந்த Gold ஆனது மகாலஷ்மியின் அம்சம் என்று கூறுகிறார்கள். Gold ஐ லஷ்மி போன்று பார்க்கும் காரணத்தால் அன்றைய கால மக்கள் Gold ஐ காலில் அணிவதில்லை. அப்படிப்பட்ட இந்த Gold ஐ இடுப்புக்கு கீழே அணியக் கூடாது என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது.

What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry


ஆனாலும் இந்த காலத்து பெண்கள் காலிலே கொலுசாக (Ankle chain) அணிந்து விடுகிறார்கள். மேலும் இப்படிப்பட்ட Gold ஐ காலில் அணியக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்ள இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

Gold ஐ லஷ்மியை போன்று பார்க்கும் காரணத்தால், இதை காலில் அணிந்தால் பணம் ( Money ) குறைந்து விடும் என கூறப்படுகிறது. குருவாக திகழும் Gold ஐ காலில் அணிவது மகாபாவம் என்று கூறுகிறார்கள்.

What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry


Gold ஐ எங்கே அணிய வேண்டும் என்பதிலும் ஒரு வரையறை இருக்கிறது. Gold ஐ காலில் அணிந்தால் இது அணிபவரையும் சரி, Gold ஐ சரி அலட்சியப்படுத்துவதற்கு சமம் என்று கூறலாம்.

Gold கொலுசு (Ankle chain) போடும் அளவிற்கு வசதி இருந்தாலும் Gold ஐ காலில் அணிந்தால், அடுத்து வரும் பிறவிகளில் தகரம் கூட அணிய முடியாத தரித்திரராக பிறப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதோடு காலில் Gold இருந்தால் வாதநரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடம்பில் வீக்கமும், வலியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தும் Selver ஐ காலில் அணிந்து வந்தார்கள்.

What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry


ஆகவே Gold கொலுசு (Ankle chain), Gold மெட்டி என்பவை ஒருபோதும் காலில் அணிந்துகொள்ளக்5 கூடாது.

அதோடு திருமணத்தில் Gold ன் பங்கு எவ்வளவு தெரியுமா?

மணமகள், மணமகன் அல்லது பிற குடும்ப உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், பெரும்பாலான திருமணங்களில் Gold Jewelry முக்கிய இடத்தை பிடிக்கின்றன.

Gold ஆனது மணமகள் குருகா லட்சமி மூலமாக லட்சுமி தேவியின் ஆசிர்வாதங்களைக் கொண்டு வருகிறது

What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry


ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பெற்றோர் தங்கள் மகளின் எதிர்காலத்தை பெற Gold அவர்களுக்கு உதவுகிறது

Gold Jewelry பெண்கள் அதிசயிக்கத்தக்க அழகாக தோற்றமளிக்கின்றனர்

மணமகள் Gold Jewelry களை அணிந்து புகுந்த வீட்டிற்குள் வருவதை மாமனார் மாமியார் நல்ல சகுணமாக கருதுகின்றனர்

What is the Reason for the High Price of Gold - The Main Role of Women in Gold Jewelry


இது குழந்தைகள் திருமணம் மற்றும் ஓய்வுக்கான ஒரு பெரிய நீண்ட கால முதலீடாகிறது

Gold இந்திய திருமணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டார் என யாராக இருந்தாலும் அனைவரும் கவர்ச்சிகரமான Gold Jewelry அணிகின்றனர். Gold என்பது ஒரு அற்புதமான விலைமதிப்பற்ற உலோகமாகும் (Precious metal). இது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்துடன் சேர்த்து செல்வத்தைம், செழிப்பையும் கொண்டு வரும் என பலர் நம்புகின்றனர். 


Post a Comment

Previous Post Next Post