மொரட்டு சிங்கிள்களுக்கு தேவையான ஒரு சிறந்த செயலி MX TakaTak
இளம்பெண்களின் கவர்ச்சியான Tiktok Video க்களை காண ஒரு சிறந்த வழியை பற்றி இப்போது நாம் பார்க்க போகிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் Tiktok என்ற Application பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அது புகழ் பெற்று விழங்கியது.
அதன் பிறகு இளம்பெண்கள் சிலர் தங்களது உடலை காட்டியபடி கவர்ச்சியான Tiktok Video க்களை பதிவேற்றினர். அதன் பிறகு ஏராளமான குடும்ப பெண்களும், கல்லூரி மாணவிகளும் தங்களது உடலை கவர்ச்சியான முறையில் Video பதிவு செய்து Upload செய்து பணம் சம்பாதித்து வந்தனர்.
இதனால் அதை காண ஏராளமான ஆண்கள் Tiktok செயலியை பயன்படுத்தி வந்தனர். அது அவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக அமைந்தது. அதன் பிறகு ஒரு சில காரணங்களால் அரசாங்கத்தால் Tiktok Application தடை செய்யபட்டது. இதனால் பலர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் Tiktok போன்ற செயல்பட கூடிய ஒரு புதிய Application தற்போது வந்துள்ளது. அதன் பெயர் MX Takatak. இந்த Application உபயோக படுத்துவதற்கு மிகவும் எளியது. இதை தற்போது ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இளம்பெண்கள் பலரும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான Video க்களை போட்டி போட்டு Upload செய்து வருகின்றனர்.
Tiktok இல்லை என வருத்தத்தில் இருந்த மொரட்டு சிங்கிள்களுக்கு உண்மையில் இது ஒரு சிறப்பான, மகிழ்ச்சியான செய்தி தான். இதில் ஏராளமான Video க்கள் உள்ளன. பொழுது போக்கிற்கான (Entertainment) ஒரு சிறந்த Application தான் MX Takatak.
அதை உங்களது Phone ல் Download செய்து உபயோகபடுத்த கீழ் காணும் முறைகளை பின்பற்றுங்கள்..!
1. முதலில் உங்களது Phone ல் Play Store ஐ Open செய்து கொள்ளுங்கள்.
2. பின்னர் Search Option ல் MX Takatak என்று Type செய்து Ok கொடுங்கள்.
3. பிறகு திரையில் முதலில் வரும் MX Takatak Application ஐ Download செய்து கொள்ளுங்கள்.
4. பிறகு எப்போதும் போல நீங்கள் இந்த MX Takatak Application ஐ பயன்படுத்தலாம்.
0 Comments