பாவாடையில்லாமல் தொடையழகில் ரம்பாவை மிஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!
கோலிவுட் சினிமாவின் பிஸியான ஹீரோயின் என்றால் அது நம்முடைய ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) என்று தான் கூறவேண்டும். தற்போது ஆற மெகா பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், த்ரில்லர் மற்றும் ஹாரர் படமான பூமிகாவில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் or கேரக்டரில் தான் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.
இயற்கையானது எவ்வாறு மனித குலத்திற்கு எதிராக திரும்புகிறது என்பதை பற்றி சொல்லும் படம். ரத்திந்திரன் ஆர் பிரசாத் இயக்க கூடிய இந்த படத்தை பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இந்த படம் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பல தகவல்கள் வந்துள்ளது. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஓடிடி தளங்களை விட சினிமா தியேட்டரிலேயே தனது படங்களை பார்க்க விரும்புவதாக கூறி இருந்தார்.
ஆனால் இவர் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து கணவர் பெயர் (க/பெ) ரணசிங்கம் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் நினைத்த படி இந்த படமும் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி யில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது.
அதன் பிறகு ஐஸ்வர்யா நடித்த எந்த ஒரு படங்களும் ரிலீசாகவில்லை. பூமிகா படம் மட்டுமின்றி
- துக் ஜெகதீஷ்,
- நானி,
- டிரைவர் ஜமுனா,
- திட்டம் இரண்டு,
- துருவ நட்சத்திரம்,
- இது வேதாளம் சொல்லும் கதை
ஆகிய படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.
இந்த இளம் வயதிலேயே தாய் கதாபாத்திரம் கொடுத்தால் நல்ல அம்மாவாகவும், மற்றும் கதாநாயகியாக நடிக்க சொன்னால் அதையும் சிறப்பாக நடித்து வருகிறார். மேலும் மிகசிறிய வயதில் அம்மாவாகவும், ஹீரோவின் தங்கையாகவும் நடித்தது ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும்தான் என்பது தமிழில் சினிமாவில் வியப்பான விஷயம் தான். செகண்ட் ரோலில் நடித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது லீட் ரோலில் அதாவது கதையின் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இடையில் சட்டப்படி குற்றம் என்னும் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இதனால் பல ரசிகர்களை தன் கவர்சியின் மூலம் வெகுவாக தன் கவர்ந்து இழுத்தார்.
கிடைத்த ரசிகர்களை இழந்துவிட கூடதென்பதற்க்காகவே ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து போஸ்ட் போட்டு ரசிகர்களின் கவனத்தை தன்மீது சுண்டி இழுத்து வருகிறார். தற்போது கீழே பேன்ட் ஒன்னும் போடாமல் படு கவர்ச்சியான போஸ் கொடுத்து பயங்கரமாக சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.
இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



0 Comments