அஜித் மனைவி ஷாலினி பற்றி பதிவிட்டு பல்ப் வாங்கிய யாஷிகா – காரணம் என்ன பாருங்க.

அஜித் மனைவி ஷாலினி பற்றி பதிவிட்டு பல்ப் வாங்கிய யாஷிகா – காரணம் என்ன பாருங்க.

அஜித் மனைவி ஷாலினி பற்றி பதிவிட்டு பல்ப் வாங்கிய யாஷிகா – காரணம் என்ன பாருங்க.

தமிழ் சினிமாவில் இன்று உலகலவில் கவர்ச்சியில் மற்றும் பல சர்ச்சையின் காரணமாக வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளி வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் மற்றும் காமெடி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பயங்கர கிசு கிசு நாயகியாக அறியப்பட்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகர் நடிகைகளுக்கான நூறு நாள் வேலை திட்டத்தில் அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமடைந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார்.

அதற்கு பிறகு யாஷிகா ஆனந்திற்க்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் திடீரென கிடைக்கவில்லை. இருந்தாலும் யாஷிகா தனது தன்நம்பிக்கையை விட்டுவிடாமல் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி வந்தார். மேலும், யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சோசியல் மீடியாவில் எப்போதும் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் மேலும் தான் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டும் வந்தார்.

யாஷிகாவுக்கு நடந்த கோர விபத்து

அஜித் மனைவி ஷாலினி பற்றி பதிவிட்டு பல்ப் வாங்கிய யாஷிகா – காரணம் என்ன பாருங்க.

இதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை to மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் பயங்கர போதையுடனும் மேலும் பல படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி அநியாயமாக உயிரிலந்தார். இதனை தொடர்ந்து மேலும், யாஷிகா மீது உயிரிழந்த பெண்ணின் வீட்டினர் வழக்கு பதிவிடப்பட்டு இருந்தனர். இந்த விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்திற்க்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

யாஷிகா உடல் நிலை

அஜித் மனைவி ஷாலினி பற்றி பதிவிட்டு பல்ப் வாங்கிய யாஷிகா – காரணம் என்ன பாருங்க.

பின் யாஷிகா ஆனந்த் பல நாட்களாக நாம் சமூக வலைத்தளங்களுக்கு போகாமல் விட்டதால் நம்முடைய இடத்தை வேருயாராவது பிடித்திடுவார்கள் என்று நினைத்து அவ்வபோது தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி தனது உடல் நலம் குறித்து  சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் தான் யாஷிகா ஆனந்த் மருத்துவமனையிலிருந்து இயல்பு வாழ்க்கை வாழ வீடு திரும்பி இருந்தார். மேலும், குணம் அடைந்த யாஷிகா ஆனந்த் அந்த விபத்திற்கு பிறகு முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பல வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட யாஷிகா ஆனந்த் கையில் வால்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்து இருந்தார்.

'வாய்யா சாமி' பாடலுக்கு யாஷிகா போட்ட ஆட்டம்




அதுமட்டுமில்லாமல் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா, அதில் அடிக்கடி பல கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்ட வண்ணமாகவே இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா ஆடியிருந்த வாய்யா சாமி என்ற பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யாஷிகாவை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வந்துவிட்டது. இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு உடல்நலம் தேறிய யாஷிகா ரசிகர்கள் மத்தியில் நல்ல விதமாக பேசப்பட்டு வரும் நிலையில் இருந்தார். திடீரென யாஷிகா போட்ட ட்விட் ஒன்றின் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இன்று பயங்கர பல்பை வாங்கியிருக்கிறார்.

யாஷிகா பதிவிட்ட டீவிட்

அஜித் மனைவி ஷாலினி பற்றி பதிவிட்டு பல்ப் வாங்கிய யாஷிகா – காரணம் என்ன பாருங்க.

அப்படி என்னட யாஷிகா ஆனந்த் பதிவிட்டு இருக்கிறார், அதனால் என்ன பல்பு என்றால்...? அஜித்குமாரின் மனைவி ஷாலினி அவர்களின் பெயரில் ஒரு போலி ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி இருந்தது. இது குறித்து சோசியல் மீடியாவில் சில நாட்களுக்கு முன்பு பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. ஆனால், யாஷிகா ஆனந்திற்க்கு இது போலி கணக்கு என தெரியாமல் welcome mam என்று பதிவிட்டு இருந்தார். 

உடனே இந்த விஷயம் அஜீத்தின் மேனேஜர் கண்களுக்கு போனவுடன் அது போலி கணக்கு என பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் யாஷிகா ஆனந்தை வைத்து பயங்கரமாக ட்ரோல் செய்ததுமட்டுமல்லாமல் மேலும் கிண்டல் கேலியுமாக கமெண்ட் போட்டுவருகிறார்கள். இப்படி ஒரு தர்மசங்கடமான நிலையில் அந்த போலி கணக்கு நீக்கப்பட்டு இருக்கிறது. 

இறுதியில் யாஷிகாவால் தான் ஷாலினி-யின் ஃபேக் அக்கவுண்ட் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. 




இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



SUBSCRIBE

0 Comments