தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஷிவானி...!

தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஷிவானி...!

தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஷிவானி...!

துணி இல்லாமல் வெறும் நுரையுடன் குளியல் தொட்டியில் ஷிவானி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமடைந்தவர்தான் ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ). அதன் பின்பு கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்னும் நடிகர் நடிகைகளுக்கான 100 நாள் வேலைத்திட்டத்தில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். 

அதே பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று வந்த பாலாஜி முருகதாஸ் உடன் சிவானி இணைத்து, இவர்கள் இருவரும் காதல் செய்து வருவதாக கூறி வந்தனர். ஆனால் இருவரும் 100 நாள் வேலை எல்லாம் முடிந்தவுன் நாங்கள் காதலிக்கவில்லை என்று இதனை முற்றிலுமாக மறுத்தனர். 

என்னதான் இவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று கூறி வாயில் வடைசுட்டாலோ இல்லை என மறுத்தாலும் அதனை ரசிகர்கள் இன்று வரை ஏற்றுக்கொள்ளாமல் தற்போது வரை அவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். சரி எவனோ என்னமோ சொல்லுரான் அதெல்லாம் எப்படி நம்புரதுனு எனக்கே ஒரு நிமிஷம் சந்தேகம் வந்தது... ஆனா அவங்களோட டூயட்ட பாத்தா கண்டிப்பாக நமக்கு சந்தேகம் வராது... தொடர்ந்து படிங்க.... வாங்க என்னானு பார்ப்போம். 

அவ்வபோது இருவரும் ஏதாவது டப்ஸ்மாஷ், டிக்டாக், ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது, அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் ஆடிய டான்ஸ் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது என சேட்டைகள் செய்து வருகின்றனர். சமூக வலைதள பக்கத்தில் 24*7 ஆக்டிவாக இருக்கும் சிவானி அவர்கள் தொடர்ந்து அவரது கில்மா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். 

இவ்வாறு பல மாதங்களுக்கு படுகவர்ச்சியான போஸ்ட் போட்டுகிட்டு இருந்த ஷிவானி ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன நினைத்தாரோ என தெரியவில்லை, தனது கவர்ச்சியை தூக்கி எறிந்துவிட்டு சிறிது காலங்களுக்கு சாதாரண புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.இது ரசிகர்கள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதற்கு ஒரு தரப்பினர் கூறும் பதில் என்னவென்றால் அவருடைய காதலன் பாலாஜி முருகதாஸ் சொன்னால்தான் ஷிவானி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில்லை என கூறினர். ஆனால் சிவானி அப்படியெல்லாம் கிடையாது எப்போதும் நான் நா தான் என கூறி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய மாதிரி தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் தற்போது பாத் டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஷிவானியை தற்போது அசிங்க அசிங்கமாக சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஷிவானி...!

தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஷிவானி...!

தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஷிவானி...!

தொட்டிக்குள் ஜட்டியில்லாமல் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் ஷிவானி...!




இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



SUBSCRIBE

0 Comments