தந்தைக்கு தெரியாத பகீர் தகவல்..விஜய் மகனின் காதலியை தெரியுமா...?

தந்தைக்கு தெரியாத பகீர் தகவல்..விஜய் மகனின் காதலியை தெரியுமா...?

தந்தைக்கு தெரியாத பகீர் தகவல்..விஜய் மகனின் காதலியை தெரியுமா...?

தற்போது வரை நமது தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தனது மகன் மற்றும் மகள் நம்மை போலவே எதாவது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தனது மகனையோ அல்லது மகளையோ நமது தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் நமது நாட்டில் பெரிதாக வளர்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களின் குழந்தைகளை தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் அதிகமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போது வரை அந்த ஒரு செயலை இதுவரைக்கும் செய்யாத ஒரே தமிழ் நடிகர் என்றால் அது  நடிகர் விஜய் தான். ஆனால் வேட்டைகாரன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தனது மகனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக்கியிருந்தார். 

நடிகர் விஜய் மகனான ஜேசன் சஞ்சய் தற்போது வரை நமது தமிழ் திரையுலகில் ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என ஆசைப்பட்டு, தனது தந்தையின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக விரும்பாமல், தனது பட்ட படிப்பை அதாவது சினிமா சார்ந்த படிப்புகளை படித்து வந்த நிலையில் தற்போது சொந்த முயற்சியில் பல குறும்படங்களை (SHORT FILM) எடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மகன் மட்டும் இல்லாமல் அவருடைய மகள் திவ்ய ஷாஷா, தன்னுடைய சொந்த முயற்சியில் மேலும் சினிமா துறையில் விருப்பம் இல்லாமல் விளையாட்டு துறையில் ஒரு பெரிய சாதனை படைக்க வேண்டும் என்றதொரு எண்ணத்தில் பால் பேட்மிட்டன் விளையாட்டில் கலந்து கொண்டு தற்போது வரை பல விருதுகளையும் மற்றும் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலைமையில் தான் நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் கனடாவில் தனது படிப்பினை முடித்து வந்துள்ளார். விஜய் மகளும் கனடாவில் தான் படித்தார்.

இது இவ்வாறிருக்க ராட்சசன் எனும் திகில் படத்தில் நடித்த  நடிகை ரவீனா, நடிகர் விஜய் மகனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் இனிமேல் நான் திரைப்படத்தில் நடித்தால் விஜய் மகனான ஜேசன் சஞ்சய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்றும்  கூறியுள்ளாராம். 




இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



SUBSCRIBE

0 Comments