வாய்வழிப் பாலுறவினால் எய்ட்ஸ் பரவுமா?

வாய்வழிப் பாலுறவினால் எய்ட்ஸ் பரவுமா?


வாய்வழிப் பாலுறவினால் எய்ட்ஸ் பரவுமா?


வாய்வழிப் பாலுறவு நம் கலாச்சாரதிற்கு ஒன்றும் புதிதல்ல. அதற்கு நம் கோவில் சிற்பங்களே உதாரணம். வெள்ளைக்காரன் ஆபாச படம் பார்த்து தான் இங்கு வாய்விழி உறவுக்கு ஆசை படுகிறார்கள் என்று கூறுவதை நான் வெறுக்கிறேன். காமத்தின் படிப்பினையில் நம் மூதாதையர்கள் வல்லவர்கள். அதனால் காமத்திற்கு புத்தகங்களும் கோவில் சிறப்பங்களும் நமக்காக விட்டுச்சென்றுள்ளனர்.

இப்போது கேள்விக்கு வருவோம். பல நூற்றாண்டாக தம்பதிகள் இடையில் வாய்வழி உறவு நடக்கிறது. உங்கள் வீட்டிலும், என் வீட்டிலும் நம்மை சுற்றியுள்ள வீடுகளிலும் தம்பதியினர் காம சுகத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

அவர்களுக்கு என்ன எய்ட்ஸ் நோயா வருது?? எய்டிஸ் நோய் வர பல காரணங்கள் இருக்கிறது. வாய்வழி உறவில் ஈடுபட்டாலே நோய் தொற்றிக்கொள்ளும் என்பது அறியாமை.

ஆனால் முறையான உறவு கொள்ளாவிட்டால் கண்டிப்பாக தொற்று நோய் வர வாய்ப்புள்ளது. ஆதலால் உறவில் ஈடுபடும் முன் பாலுறுப்புகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் தன் ஆண்குறியின் முன் தோலை பின்னே இழுத்து விட்டு நுனி மொட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

பெண்கள் யோனியை சுத்தம் செய்ய வேண்டும். ரசாயன சோப்புகள் பயன்படுத்தாமல் கடலை மாவு, மஞ்சள் போன்ற இயற்கைப் பொருட்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். உறவுக்கு அப்புறமும் சுத்தம் செய்ய வேண்டும்.

இப்புடி சுத்தபத்தமாக உறவில் ஈடுபட்டால் எந்த பாதிப்பும் இல்லை. சுகம் இவ்ளோ முக்கியமோ அதே போல் சுத்தமும் முக்கியம்.

0 Comments