என்னா ஷேப்புடா இது, முன்னழகை காட்டிய ஜான்வி கபூர், கிரக்கத்தில் ரசிகர்கள்

என்னா ஷேப்புடா இது, முன்னழகை காட்டிய ஜான்வி கபூர், கிரக்கத்தில் ரசிகர்கள்

என்னா ஷேப்புடா இது, முன்னழகை காட்டிய ஜான்வி கபூர், கிரக்கத்தில் ரசிகர்கள்

மறைந்த முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவின் மூத்த மகளான ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) தடக் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அம்மா ஸ்ரீ தேவி, அப்பா போனி கபூர் என்ற மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து திரையுலகில் நுழைந்ததால் வாய்ப்புகள் அவருக்கு மிக எளிதில் கிடைத்து விட்டது.

இதற்கிடையில் நடிகை ஸ்ரீ தேவி துரதிஷ்டவசமாக தனது மகளின் முதல் அறிமுகப்படுத்தை பார்ப்பதற்கு முன்னரே துபாயில் (24 February 2018 (age 54) Dubai, United Arab Emirates) தண்ணிரில் மூழ்கி அவர் மரணித்துவிட்டார். இதனால் மிகுந்த மன வருத்தத்திற்குள்ளான மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவின் மிகப்பெரிய ஆசையான சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வர வேண்டும் என்பதை அடைய ஜான்வி கபூர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.


இதற்கிடையில் ஜான்வி கபூர் சமூகவலைதளங்களில் படு கிளாமராக போட்டோக்களை போட்டு தனது ரசிகர்களின் கண்ணுக்கு குழு குழுவனெ அர்ச்சனையை அவ்வபோது காட்டுவதை வழக்கமாக அவர் வைத்துள்ளார். அதைபோலவே தற்போது அழகான உடையணிந்த ஜான்வி கபூர் தனது முன்னழகை மட்டும் படு கவர்ச்சியாக காட்டி கேமராமேனை மட்டுமல்லாமல் மொத்த  இணையத்தையும் சூடேத்தியுள்ளார். இதனால் ஜான்வி கபூர்க்கு அதிக ரசிகர்கள் கிடைதாலும் நடிகை ஸ்ரீ தேவியின் மகளா இது என்ன இவ்ளோ கேவலமாக நடந்து கொள்கிறாள் என்று சில ஸ்ரீ தேவியின் பழைய ரசிகர்கள் கமெண்டில் திட்டிவருகிரார்கள். 

இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது அம்மாவின் ஆசையை தொடர்ந்து தற்போது திரையுலகில் பிசியான நடிகையாக ஜான்வி கபூர்  வலம் வருகிறார். தமிழில் நயன்தாரா மற்றும் யோகிபாபு நடிப்பில் ஆகஸ்ட்  17-ம் தேதியன்று வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் (Good luck jerry) தற்போது ஜான்வி கபூர் லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார்.


இவர் நடித்த இந்தப் படத்திற்கு குட்லக் ஜெர்ரி (Good luck jerry) என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மலையாள ரீமேக்கான ஹெலன் (Helen)  படத்திலும் ஜான்வி நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது. மேலும் ஜான்வி கபூர் அடுத்தடுத்து தென்னிந்திய (South Indian) மொழிப் படங்களில் அவர் அதிகளவில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். விரைவில் குட்லக் ஜெர்ரி (கோலமாவு கோகிலா)படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் பழைய ஆயுதமான கவர்சியை கையிலெடுத்தார் ஜான்வி. தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள், ஜான்வியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர். மேலும் பலர் திட்டி தீர்த்துள்ளனர். 

என்னா ஷேப்புடா இது, முன்னழகை காட்டிய ஜான்வி கபூர், கிரக்கத்தில் ரசிகர்கள்


என்னா ஷேப்புடா இது, முன்னழகை காட்டிய ஜான்வி கபூர், கிரக்கத்தில் ரசிகர்கள்

என்னா ஷேப்புடா இது, முன்னழகை காட்டிய ஜான்வி கபூர், கிரக்கத்தில் ரசிகர்கள்




இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க




SUBSCRIBE


0 Comments