யாஷிகா ஆனந்திடம் ரசிகர் கேட்ட கேள்வி...? கண் கலங்கி நின்ற யாஷிகா

யாஷிகா ஆனந்திடம் ரசிகர் கேட்ட கேள்வி...? கண் கலங்கி நின்ற யாஷிகா

The question asked by the fan to Yashika Anand ...?  Yashika with a troubled eye

தமிழ் திரையுலகில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே இளசுகள் முதல் பெருசுகள் என அனைவரின் மனதை தன் கவர்ச்சியால் கொள்ளை அடித்து கட்டிப்போட்டவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். யாஷிகா இன்று ஒரு கவர்ச்சியான புகைபடத்தை தனது இண்ஸ்டாவில் பதிவிட்டால் குபீர் குபீரென பல லைக்குகளை வரும். அதேபோல எந்தளவுக்கு லைக்குகளை அள்ளுகிறாரோ அதைவிட இரண்டுமடங்கு கமெண்டில் திட்டும் வாங்குவார் இவர்... அவரைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் இவர் பஞ்சாப்பை சேர்ந்ததொரு மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற அட்டகாசமான தமிழ் படத்தின் மூலம் தான் தனது காலை சினிமா துறையில் பதியவைத்தார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற கும்மாங்குத்து நிறைந்த அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்... குறிப்பாக இவ்வளவு வேகமா முட்டிக்கிற விஷயமானு சொல்லும் போது தியேட்டர்ல வந்த சத்தத்த நெனச்சாலே யப்பப்பா....!!!

இவர் நடித்த எல்லாப்படங்களும் ஹாட்டான மற்றும் பல கவர்ச்சி கலந்த கில்மா கதாபாத்திரங்களை மட்டும்தான் தேடி தேடி நடித்துள்ளார். இதனாலயோ என்னவே தலைவிக்கு பல ஆண் ரசிகர்கள் உள்ளனர்... பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரியதலைவர் என்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்... பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கடைசிவரை இருந்து பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கென கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களையும் பெரிய ஆண்களையும் கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் பயங்கர கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களின் கூட்டம் உருவாகியது. இப்படி நல்லா போய்கிட்டு இருந்த யாஷிகாக்கு திடீரென....

கார் விபத்தில் இறந்த தோழி


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் எக்கச்சக்க படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நல்லா போய்கொண்டிருக்கும்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை to மாமல்லபுரம் சாலையருகே நடந்த கொடூரமான கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுபயங்கரமான காயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த கார் விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் அதாவது யாஷிகாவின் நெருங்கிய தோழி பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது...

உடல் நிலை தேறி வரும் யாஷிகா


இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல இடங்களில் எலும்புகள் பயங்கரமாக முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் இருந்து மீண்டாலும் தன்னால் தான் தனது நெருங்கிய தோழி இறந்தார் என்ற குற்ற உணர்வில் தினம் தினம் நொந்து வருகிறார் யாஷிகா. தற்போது உடல் நலம் தேறி வந்து கொண்டிருக்கும் யாஷிகா அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். பிக் பாஸ் சீசன் 5-வில் கூட சிறப்பு விருந்தினராக சும்மா சென்று இருந்தார் யாஷிகா.

ரசிகர் கேட்ட கேள்வி


யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு போஸ்ட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு போடும் அவரது போஸ்டுக்கு வரும் கமெண்ட் களுக்கு அவர் அடிக்கடி பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் குடித்துவிட்டு (drunken drive) வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு என்ன நிலையில் இருக்கிறது. உங்கள் உயிர்தோழியை கொன்ற பின் நீங்கள் இப்போ எப்படி உணருகிறீர்கள் என்று யாஷிகாவை காயப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டு இருந்தார். அவர் கேட்ட அந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் யாஷிகா ஆனந்த் கண் கலங்கி நின்று இருப்பார் என்று மற்றவர்கள் கமெண்ட் செய்து அவரை பயங்கரமாக காயபடுத்தி வருகின்றனர்.....




இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க




SUBSCRIBE

0 Comments