வெயிலினால் ஏற்பட்ட தரமான சம்பவம்.... இணையத்தை கலக்கும் அதிரடி மீம்ஸ்

காதல் தோல்வியை விட கொடியது இந்த வெயில்

இந்த வீட்டுல காத்தாடிமட்டும் இல்லனா ஐயோ நெனச்சுகோட பாக்கமுடியலடா யப்பா...!

ஆனா இந்த காத்தாடி ரொம்ப பாவம் டா....

எனக்கே தெரியாம என்னென்னமோ பண்ணும்பாரே..... அந்த ஃபீலே தனி

வீட்டுல நாடகம் பாக்க எனக்கு டீவி கோட வேண்டாமப்பா.... ஒரு காத்தாடி இருந்தா மட்டும் போதுமட சாமி... பாத்து நல்லதா வாங்கி மாட்டிருடா கண்ணு....

நாலாம் மூஞ்சி கழுவுரதே பெருசு என்னலாம் குழிக்க வச்சிருச்சே இந்த பாலாபோன வெய்ய...

அப்டியே பைப்ல இருந்து வரும்பாரு நெருப்பு தண்ணீ ஐயோ முடியலடா யப்பா...

நீலாம் வெளிய வந்தனா வச்சிகோ நான் ரெடியா ஸ்டரா போட்டு உரிஞ்சிருவேன் பாத்துக்கோ....

என்ன பன்ன வெய்ய போடுர போடு அப்டி...

இதுக்காதான் நாங்க உசாராகிட்டோம்ல.... இப்படிக்கு SBI ஏடிஎம்

மழை மட்டும் வரலனா முடிஞ்ருப்போம் நாங்க....


காதலா கக்கூஸானு பாத்தா கக்கூஸே பரவாலடா யப்பா... அப்படியே தண்ணிய தொரந்தூட்டு ஒக்காந்தா அப்டி ஒரு சொகமா இருக்கும் பாரு... அது வேர லெவல்ல இருக்குட யப்பா....

இளங்காத்தாவுது பூங்காத்தாவுது வீசுரதெல்லாம் அனல் காத்தாதான் இருக்கு....

என்னடா பண்ணுரது கொடுமடா சாமி.... இந்த வெயிலுதான் நம்மல படுத்துனா இந்த போலீஸ்காரன் எடுக்குர பிச்சையதான் பொறுத்துக்கொள்ள முடியலடா சாமி.... பிச்சைக்காரன் கோட அம்மா தாயேனு கெஞ்சி வாங்கீட்டு போரான் ஆன இந்த போலீஸ்காரன் அதட்டுர அதட்டு இருக்கே யப்பா....

காலைல இருக்குரமாறி எப்போவும் இருந்தா நல்லா இருக்கும்... ஆனா இந்த சூரியனுக்கு நாம நல்லா இருந்தா புடிக்கலயே....

வேகமாத்தா ஓடேன்....

பெத்த புள்ளய கோட அடையாளம் தெரியாதபடி ஆக்கீருச்சே இந்த வெய்ய...

ஐயோ ஐய்யோ யாம்மா சூடுதே....

இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



0 Comments