மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுது என்னான்னு சொல்ல...!!!

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுது என்னான்னு சொல்ல...!!!


ஆச்சரியமூட்டும் 20 தகவல்கள்


மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு பல அதிசய தொழில்நுட்பங்களை இன்று நமது உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு இன்றைக்கு நாம் ஒரு ஜட்டியை வாங்குவதாக இருந்தாலும் சரி குழந்தையின் பால் புட்டியை வாங்குவதாக இருந்தாலும் சரி அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து சொகுசாக வீட்டிலிருந்தபடியே பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். முன்னொரு காலத்தில் இப்படியா இருந்தது...? ஒரு கட்டப்பை இருந்தால் போதும் எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்று பையை நப்பிக் கொண்டு வருவோம். 

ஆனால் இன்றோ அவை தலைகீழாக திரும்பியுள்ளது. காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியானது எல்லைகளை கடந்து நிற்கும் அளவிற்க்கு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க எண்னற்ற ஆய்வுகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் இந்த உலகில் ஏதாவதொரு தொழில்நுட்பம் அறிமுகமாகின்ற நிலையில் இருக்கும் போது தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமலிருந்தால் நன்றாகவா இருக்கும்...? இருக்காதல்லவா....! ஆகவே உங்களுக்கு தெரியாத சில மர்மங்களை தான் இங்கு பார்க்க போறீங்க....

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

1...ஒரு நாளைக்கு, உங்களுக்கு எத்தனை இ-மெயில்கள் வருதுன்னு நீங்க என்னைக்காவது பார்த்ததுண்டா..? கண்டிப்பா யாரும் அந்த அளவுக்கு அதை செக் பண்ணிருக்கமாட்டீங்க என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு மட்டும் கிட்டத்தட்ட 30 க்கும் அதிகமான இ-மெயில்கள் வருமாம். அதிலும் குறிப்பாக ஸ்பேம் எண்ணிக்கையில் 20 க்கும் அதிகமான இ-மெயில்கள் வருமாம். ஒரு நபருக்கு மட்டுமே எவ்வளவு வருது என்றாள் இந்த உலகத்தில் உள்ள மொத்த மக்களுக்கு எவ்வளவு வரும் என்று என்னைக்காவது நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா....? நினைத்து பார்க்காவிட்டாலும் தவறில்லை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்

நாள் ஒன்றைக்கு மட்டும் 60 பில்லியன் இ-மெயில்கள் அனுப்பப்படுகின்றன, அவற்றில் 97 சதவீதம் ஸ்பேம் மெயில்கள். 

2...இந்த உலகத்தில் கரண்ட்னு ஒன்ன கண்டுபிடித்ததற்க்கப்புறம் அத பல வழிகளை கண்டுபிடித்து உலகத்தையே வெளிச்சமாக்கி கொண்டிருக்கிறார்கள். 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

உதாரணத்துக்கு தண்ணீரை கொண்டோ அல்லது காற்றை கொண்டடோ, அணுமின் நிலையங்கள் அல்லது அனல் மின் நிலையங்கள் இது மாதிரி எக்கச்சக்கமான முறைகளில் மின்சாரத்தை தயாரித்துக் கொண்டு வந்திருக்காங்க. இன்னும் எத்தனை வருடங்களுக்கு இது நீடிக்கும் என்று தான் தெரியவில்லை. ஏற்கனவே நிலக்கரி தீர்ந்து போய்விட்டது, அது குறைந்து விட்டது இது குறைந்துவிட்டதுனு பலரும் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனா டெக்னாலஜி வேற லெவல்ல இம்ப்ரூவ் ஆகிப் போய்க்கொண்டே இருக்கிறது. 

உங்களை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் ஒரு தகவல் கீழே உள்ளது அதைப் படித்து பார்த்தால் உங்களுக்கு சத்தியமாக ஒன்னும் புரியாது ஆனால் இத்தகைய அரிய நிகழ்வை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர் அறிவியலாளர்கள். அதாவது என்னவென்றால் ஸ்பேம் மூலம் 33 பில்லியன் கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் 1000 கணினிகளில் 9 கணினிகள் ஸ்பேம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

3...நமக்குன்னு ஒரு பேரு அதைச் சொல்லி தான் நம்மள எல்லாருமே கூப்பிடுவாங்க கிட்டத்தட்ட அதுதான் நமக்கு அடையாளம்னு சொல்லலாம். அதேபோல டுவிட்டரில் மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வச்சிருந்தா அதுக்கு என்ன சொல்லுவாங்கனு உங்களுக்கு தெரியுமா....?

ட்விட்டரில் மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்திருப்பவர்கள் ட்வில்லியினர் என்று அழைக்கப்படுவார்களாம்.

4...இந்த உலகத்துல மொத்தம் எத்தனையோ கம்ப்யூட்டர்கள் இருக்கு ஆனால் மொத்தமா எத்தனை கணினிகள் பயன்பாட்டில் உள்ளது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...? யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது.. ஆனால் இன்டர்நெட் மூலம் மற்றும் பல சாப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்ட கணக்குகளின் படி தற்போது உலகில் 1 பில்லியன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 2 பில்லியன் டிவிக்கள் பயன்பாட்டில் உள்ளதாம். 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

நம்மில் அனைவரும் பேஸ்புக்கில் கட்டாயம் அக்கவுண்ட் வைத்திருப்போம் அது மட்டும் தான் நமக்கு தெரியும்....! ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த உலகத்தில் பேஸ்புக்கில் மட்டும் 500 மில்லியனுக்கும் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

5...இந்த லாக்டோன் வந்ததும் போதும் திரும்ப பக்கமெல்லாம் இன்ஜினியர் இருக்கிற மாதிரி திரும்புகிற பக்கமெல்லாம் யூடியூபரோட எண்ணிக்கை அதிகமாகவே நம்மால் பார்க்க முடிகிறது. யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வீடியோக்களை பார்ப்பதற்கு நமக்கு இரண்டு ஜென்மம் எடுத்தாலும் பத்தாது என்று யூடியூப் நிறுவனம் சொல்லுது. 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

இதையெல்லாம் ஏன் எங்ககிட்ட சொல்லிட்டு இருக்கனு நீங்க பாக்கலாம் யூடியூபில் கிட்டத்தட்ட எவ்வளவு வீடியோ இருக்கனு முன்னாடியே சொல்லியாச்சு அதுல இருக்கும் 20 சதவீத வீடியோக்கள் இசை சம்பந்தப்பட்டதுனு உங்கள எத்தனை பேருக்கு தெரியும்...! 

6...நம்ம எல்லார் கிட்டயும் ஒரு ஸ்மார்ட்போன் இருக்குனு நமக்கு தெரியும் அந்த ஸ்மார்ட் போன்களில் கேமரா இருக்குனும் தெரியும். அந்த கேமராவை பயன்படுத்தி நம்ம ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வீடியோ ரெக்கார்ட் பண்ணுவோம்...? மிஞ்சி போனா ஒரு மணி நேரம் இல்ல 2 மணி நேரம் வீடியோ ரெக்கார்ட் பண்ணுவோம் ஆனா இந்த உலகத்துல 24 மணி நேர வீடியோவை யாரேனும் ஒருத்தரால் பதிவு செய்யப்படுகின்றதாம். 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

7...நம் அனைவருக்கும் படங்களை பார்ப்பது என்பது மிகவும் பிடிக்கும் ஆனால் ஒரு மாதத்திற்கு குறைந்தது எத்தனை படங்கள் பார்த்தால் என்று நமது நண்பர்கள் கேள்வி கேட்டால் அதற்கு திருதிருவென முழித்துவிட்டு  பிறகு குத்துமதிப்பா எதையோ ஒன்ன அடிச்சு விடுவோம். ஆனால் இந்த உலகத்தில் மக்களால் பயன்படுத்தப்படுகின்ற யூடியூப் அமேசான் ப்ரைம் போன்ற OTT தளங்களின் கணக்கின்படி ஒவ்வொரு மாதமும் 15 பில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை மக்களால் பார்க்கப்படுகிறது என்று அந்நிறுவனங்கள் கூறுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள மக்கள் மாதம் 100 வீடியோக்களை பார்க்கின்றனர். 

8...ஒவ்வொரு நாளும் நம்மில் பல பேரு என்ன பண்றாங்கன்னா செல்போன்ல செல்பி கேமரா இருக்குன்னு சொல்லிட்டு திரும்பிய பக்கம் எல்லாம் ஒவ்வொரு போட்டோவா எடுத்து பேஸ்புக்ல இன்னும் இருக்கக்கூடிய பல சோஷியல் மீடியாவில் அப்லோட் பண்ணிட்டு இருக்காங்க அவங்களாலயே ப்ளிக்கரில் மொத்தம் 5 பில்லியன் புகைப்படங்களும், பேஸ்புக்கில் 15 மில்லியன் புகைப்படங்களும் இருக்குனா...? என்னானு சொல்ல...

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

9...அமெரிக்காவில் இன்று பல்வேறு பிராண்டுகளின் மொபைல்போன்கள் விற்பனையாகி வருகிறது ஆனால் அமெரிக்காவில் முதன் முதலில் விற்பனை செய்த மொபைல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...? 

அது வேறொன்றும் கிடையாது நமக்கு பரிட்சயமான ஒரு பிராண்ட் தான்...!

மோட்டோரோலாவின் DynaTAC 8000X எனும் மாடல் தான் அமெரிக்காவில் முதன்முதலில் விற்பனை செய்யப்பட்ட செல்போன். முதன் முதலில் செல்போன் அழைப்பானது 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி செய்யப்பட்டது. 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

10...இந்த உலகத்தில் அனைவரும் அதிகமாக பயன்படுத்துவது எதுவென்று கேட்டால் அது இந்த ஸ்மார்ட்போன் தான் அதன் காரணமாக நாள் ஒன்றுக்கு இந்த உலகத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன, மொத்தம் 4 பில்லியன் செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. 

11...நாம் பயன்படுத்தக்கூடிய கணினி மற்றும் செல்போன்கள் நமது அன்றாட தேவைகளில் மிகவும் முக்கியமாக மாறியுள்ளது மிகவும் முக்கியமாக மாறிய காரணத்தினாலோ என்னவோ நாம் அனைவரும் மொபைலில் வைரசுக்கு பயந்து ஆன்டி வைரஸ் மற்றும் பல வைரஸ்களை கொள்ளக்கூடிய சாப்ட்வேர்களை இறக்கி மிகவும் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த வைரஸானது எப்போது வந்தது யாருக்காவது தெரியுமா...?

முதல் செல்போன் வைரஸ் 2004 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

12...இன்று நம்மில் பலர் பல்வேறு விதமான மொபைல் வீடியோ கேம்ஸிக்கு அடிமையாக மாறி தாறுமாறாக விளையாடிக் கொண்டிருக்கிறோம் இதற்கு அடித்தளம் போட்ட வருடமானது எப்போது என்றால் 2008 முதல் வீடியோ கேம்கள் மொபைல் டிவிடிக்களை மிஞ்சியது. 2008 ஆம் வருடத்தில் பிளேஸ்டேஷன் போன்ற கேமிங் கன்சோல் சாதனங்கள் டிவியை விட அதிக அளவில் விற்பனையாகி இன்றுவரை அதன் விற்பனை ஓயாமல் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. இதன் காரணமாக கன்ட்ரோல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் வீடியோகேம் தயாரிப்பாளர்கள் பல கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள். 

13...உங்களில் எத்தனை பேருக்கு புத்தகம் படிக்கிற ஆர்வம் இருக்கிறது என்று எனக்கு தெரியல ஆனா புத்தகம் படிக்கிறவங்களுக்கு ஒரு ஆர்வமான ஒரு தகவல் அதாவது என்னவென்றால் நேரில் அச்சடித்த புத்தகங்களை விட அமேசான் இணைய புத்தகங்கள் இன்று உலகில் அதிகமாக விற்பனையாகிறதாம். 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

14...இன்று இந்தியாவில் ஜியோ சிம்மானது வந்ததும் பண்காரண் முதல் குடியிலிருப்பவர்கள் வரை அனைவரும் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த உலகத்தில் 1.8 பில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்துகின்றனர் அவற்றில் 450 மில்லியன் பேருக்கு தான் ஆங்கிலம் தெரிந்திருக்கின்றது. 

15...மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

அதாவது மனிதனோட குசு நாறும் ஆனால் கூகுலோட குசு ஆளைக் கொள்ளும். அதாவது நாம் ஒவ்வொருவரும் கூகுளில் தெரியாத விஷயத்தை தேடுகின்ற தேடல் ஒவ்வொன்றுக்கும் 0.2 கிராம் Co2 க்களை உற்பத்தி செய்கின்றது. ஒரு ஆளுக்கே இவ்ளோனா கூகுள் நாள் ஒன்றுக்கு 1 பில்லியன் தேடல்களை எதிர்கொள்கிறதாம் அப்போ எவ்ளோ Co2 வரும். 

16...அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு மட்டும் 10.6 மெகாவாட் மின்சாரத்தை வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றது. 

மனுசந்தான் குசு விடுரானு பாத்தா இந்த கூகுலும் குசு விடுதுனா என்னான்னு சொல்ல...!!!

17...கூகுள் நிறுவனம் எவ்வளவு பெரியது என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த கூகுள் கம்பெனி ஆனது ஒரு வருடத்திற்கு மட்டும் எவ்வளவு மின்சாரத்தை செலவிடுகிறது என்பதை கேட்டால் நீங்கள் மிரண்டுபோய் நிற்பீர்கள் அந்த அளவுக்கு இருக்கும். கூகுள் நிறுவனமானது ஒரு ஆண்டுக்கு மட்டும் 15 பில்லியன் கிலேவாட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றது. 

18...இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டில் ஐபிஎம் (IBM) நிறுவனம் தனது 100 வது ஆண்டுகளை நிறைவவு செய்தது. இந்த நிறுவனம் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு ஐபிஎம் (IBM) 5150 என்னும் கணினியின் மூலம் கணினி உற்பத்தியை துவங்கியது. இன்று இந்த நிறுவனத்தின் நிலையைப்பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. இவர்கள் தனது வாடிக்கையாளர்களுக்காக கணினியின் ஆய்வு பணிக்கு மட்டும் ஒருவருடத்தில் செய்யும் செலவினைக்கேட்டால் உண்மையில் வாயடைத்துபோய் நிப்பீர்கள். அதாவது ஐபிஎம் நிறுவனமானது (IBM) ஆறு பில்லியன் டாலர்களை ஆய்வு பணிகளுக்காக செலவிடுகிறது.

19...முதலில் மைக்ரோ - சாப்ட் என்று துவங்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் என்று மாற்றப்பட்டது

20...மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் ஆண்டு வருமானம் $16,000





இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க




SUBSCRIBE

1 Comments