வெரும் பிராவுடன் மூடேத்தி சூடேத்தும் தர்ஷா...!
விஜய் டிவியின் செந்தூரப்பூவே எனும் சீரியலில் வில்லியாக நடித்து தமிழ்நாட்டில் பாப்புலர் ஆனவர்தான் தர்ஷா குப்தா (Dharsha Gupta). அவர் குக் வித் கோமாளி (Cook with comali) இரண்டாம் சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்த ஷோவில் பங்கேற்ற பலருக்கும் சினிமா (Cini) வாய்ப்பு கிடைத்த நிலையில், தர்ஷா குப்தாவும் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கினார். அவர் ருத்ரதாண்டவம் எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியதால் விஜய் டீவியில் நடித்து வந்த செந்தூரப்பூவே சீரியலுக்கு டாடா காட்டினார்.
அன்று முதல் தற்போது வரை சினிமாவில் மட்டுமே தனது முழுமையாக கவனத்தையும் செலுத்தி வருகிறார் அவர். அதுமட்டுமல்லாமல் தர்ஹா குப்தா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் தான். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவியும்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகளாக பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தாவும் இணைந்துள்ளார்.
மேலும் முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் தர்ஷா. லாக் டவுன் சமயத்தில் விடாமல் அடாவடியாக கவர்ச்சி காட்டி எடுத்த புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார்.
அப்படி அப்லோட் செய்ததால் பலன் கிடைத்துள்ளதாம். தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கக்கூடிய படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் மகிழ்சியாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மாராப்பையும் ஒழுங்காக மூடி மறைக்காமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி படு கவர்ச்சியுடன் சூடான போஸ் கொடுத்து இளசுகளின் இதய துடிப்பை பக்கதூருவரை எகிற வைத்துள்ளார் அம்மணி தர்ஷா குப்தா.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் முன்அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



1 Comments
Enna alagu da yappa
ReplyDelete